Skip to content

திருக்குறள் dataset ;-) by திருவள்ளுவர்.

Notifications You must be signed in to change notification settings

vijayanandrp/Thirukkural-Tamil-Dataset

Folders and files

NameName
Last commit message
Last commit date

Latest commit

 

History

12 Commits
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Repository files navigation

Thirukkural---Datasets

திருக்குறள் by திருவள்ளுவர்.

Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

text_all

contains all data based on each chapter

text

contains data based on each chapter

main.py

read the two json files and create the final kural json file. (simple logic easy to read & understand)

Each kural in JSON format with keys

['0_number', '1_couplet', '1_kural', '1_line1', '1_line2', '1_translation', '1_transliteration1', '1_transliteration2', '2_adikaram', '2_translation', '2_transliteration', '3_pal', '3_translation', '3_transliteration', '4_iyal', '4_translation', '4_transliteration', '5_explanation', '5_mk', '5_mv', '5_sp', '6_explanation', '6_manikudavar', '6_mu_karu', '6_mu_varatha', '6_parimela', '6_salaman', '6_translation', '6_v_munusami']

It has all translation in both tamil and english.


  "1": {
        "2_adikaram": "கடவுள் வாழ்த்து",
        "0_number": 1,
        "1_line1": "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி",
        "1_transliteration2": "Pakavan Mudhatre Ulaku",
        "2_transliteration": "Katavul Vaazhththu",
        "6_mu_varatha": [
            "மு.வரதராசனார் உரை",
            " எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. "
        ],
        "3_pal": "பாயிரவியல்",
        "6_parimela": [
            "பரிமேலழகர் உரை",
            " அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின் , இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க. விளக்கம்",
            " எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.) "
        ],
        "6_salaman": [
            "சாலமன் பாப்பையா உரை",
            " எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது. "
        ],
        "6_manikudavar": [
            "மணக்குடவர் உரை",
            " எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து. "
        ],
        "4_transliteration": "Araththuppaal",
        "5_mk": "அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை",
        "6_v_munusami": [
            "திருக்குறளார் வீ. முனிசாமி உரை",
            " உலகில் வழங்கிவரும் எழுத்துக்கள் எல்லாம் ஒளிவடிவான 'அகர'மாகிய முதலை உடையன. அதுபோல, உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடையது. "
        ],
        "3_translation": "Prologue",
        "2_translation": "The Praise of God",
        "6_mu_karu": [
            "கலைஞர் மு.கருணாநிதி உரை",
            " அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. "
        ],
        "4_iyal": "அறத்துப்பால்",
        "1_translation": "'A' leads letters; the Ancient Lord Leads and lords the entire world",
        "4_translation": "Virtue",
        "1_line2": "பகவன் முதற்றே உலகு.",
        "6_explanation": [
            "Explanation",
            " As all letters have the letter A for their first, so the world has the eternalGod for its first."
        ],
        "1_transliteration1": "Akara Mudhala Ezhuththellaam Aadhi",
        "3_transliteration": "Paayiraviyal",
        "1_kural": [
            "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி",
            "பகவன் முதற்றே உலகு."
        ],
        "5_explanation": "As the letter A is the first of all letters, so the eternal God is first in the world",
        "1_couplet": "A, as its first of letters, every speech maintains;The \"Primal Deity\" is first through all the world's domains",
        "6_translation": [
            "Translation",
            " A, as its first of letters, every speech maintains; The \"Primal Deity\" is first through all the world's domains. "
        ],
        "5_mv": "எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.",
        "5_sp": "எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது."
    },

About

திருக்குறள் dataset ;-) by திருவள்ளுவர்.

Topics

Resources

Stars

Watchers

Forks

Releases

No releases published

Packages

No packages published

Languages